அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பிரான்ஸ்க் விலங்கியல் பூங்காவில் இருக்கும் நான்கு வயது நிரம்பிய ஒரு மலேசியப் புலிக்கு கோவிட் – 19 நோய்த் தொற்று ஏற்பட்டு உள்ளது.
விலங்குகளில் கோவிட் – 19 நோய்த் தொற்று ஏற்படுவது இதுவே முதல்முறை ஆகும்.
இந்திய மருந்து ஆராய்ச்சிக் கழகமானது கோவிட் – 19 நோய்த் தொற்று காற்று மூலம் பரவும் நோய்த் தொற்று என்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்று உறுதியாக கூறி உள்ளது.
இது நீர்த்துளிகள் மூலம் மட்டுமே பரவும் என்பதற்கான ஆதாரங்கள் மட்டுமே உள்ளன.